மத்திய அரசு கல்வி நிதியை தரவில்லையெனில் தமிழ்நாடு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025
மத்திய அரசு கல்வி நிதியை தரவில்லையெனில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்காதது மாணவர்களின் எதிர்கால நலன்சார்ந்த பிரச்சினை. மொழி உரிமை, கல்வி உரிமை எவ்வளவு முக்கியம் என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம் என திருச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
Update: 2025-02-19 07:19 GMT