சேலத்தில் எடப்பாடி பழனிசாமி உடன் ஆர்.பி. உதயகுமார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி உடன் ஆர்.பி. உதயகுமார் சந்திந்துள்ளார். சமீபத்தில் ஆர்.பி. உதயகுமார் - ஓ.பிஎஸ் இடையே கருத்துமோதல் நடந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

Update: 2025-02-19 07:21 GMT

Linked news