வரும் 25ம் தேதி, மதியம் 12 மணிக்கு தலைமைச்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025
வரும் 25ம் தேதி, மதியம் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
Update: 2025-02-19 08:02 GMT