ஊட்டி அடுத்த மார்லிமந்து அணையை ஒட்டியுள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025
ஊட்டி அடுத்த மார்லிமந்து அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர். காற்று வேகமாக வீசுவதால் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
Update: 2025-02-19 08:08 GMT