இந்தியாவில் எக்ஸ் தளத்தின் பிரிமியம்+... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025
இந்தியாவில் எக்ஸ் தளத்தின் பிரிமியம்+ சந்தாதாரர்களுக்கான மாத கட்டணம் ரூ.1750இல் இருந்து ரூ.3470 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரிமியம் + சந்தாதாரர்கள் பயன்படுத்தும் வகையில் அதிநவீன ஏஐ சேவையான கிரோக் 3 அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
Update: 2025-02-19 08:48 GMT