ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மருத்துவமனையில் உள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மருத்துவமனையில் உள்ள நாகேந்திரன் உடல் நிலை குறித்து நேரில் சென்று விசாரித்து அறிக்கை தாக்கல் செய்க என்று வேலூர் மாவட்ட நீதிபதிக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2025-02-19 08:50 GMT

Linked news