ஆஸ்திரேலியாவில் தாஸ்மானியா தீவின் கடற்கரையோர... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025

ஆஸ்திரேலியாவில் தாஸ்மானியா தீவின் கடற்கரையோர பகுதியில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்களில் 90 திமிங்கலங்களே இன்று உயிருடன் உள்ளன.

இவற்றை காப்பாற்ற முடியாத மற்றும் கடலுக்குள் திருப்பி விட முடியாத சூழலில், கடைசியாக அவற்றை கருணை கொலை செய்யும் முடிவு எடுக்கப்படும்.

Update: 2025-02-19 13:24 GMT

Linked news