கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...19-05-2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் தொடர்ந்து 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் அறுவடைக்கு தயாரான சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. நெற்பயிர்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2025-05-19 04:05 GMT