திருச்சி என்ஐடி விடுதியில் தங்கி பி.டெக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...19-05-2025
திருச்சி என்ஐடி விடுதியில் தங்கி பி.டெக் இறுதியாண்டு படிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த மாணவன் குல்திப் மீனா (21) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அரியர் பயத்தில் இருந்த மாணவர் குல்திப் மீனா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-05-19 06:08 GMT