தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...19-05-2025
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வருகிற 22-ந்தேதி மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். தமிழகத்தில் நாளை 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது. கோவை, நீலகிரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று, சென்னையில் லேசானது முதல் மித அளவிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
Update: 2025-05-19 09:43 GMT