6 நாள் பயணமாக இன்று ஜெர்மனி, டென்மார்க்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...19-05-2025
6 நாள் பயணமாக இன்று ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து நாடுகளுக்கு செல்கிறார் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர். இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட சர்வதேச விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-05-19 10:33 GMT