சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...19-05-2025

சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றிய பேச்சுவார்த்தையில் தமிழக தொழில் துறை அமைச்சர், சாம்சங் நிறுவன உயரதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் இன்று கலந்து கொண்டன. இதன் முடிவில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. 23 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2025-05-19 10:45 GMT

Linked news