மதுரை மாட்டுத்தாவணி அருகில் 9.56 ஏக்கர் பரப்பளவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...19-05-2025
மதுரை மாட்டுத்தாவணி அருகில் 9.56 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் டைடல் பார்க் அமைக்க அரசு முடிவு செய்து, டைடல் பார்க்கை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,, டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கோரப்பட்டு இருந்தது. அந்த மனுவானது தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Update: 2025-05-19 12:12 GMT