ஈரோடு தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...19-05-2025

ஈரோடு தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையை பாராட்டுகிறேன், அனைத்து வழக்குகளிலும் விரைவில் குற்றவாளிகளை காவல் துறை கைது செய்ய வேண்டும் என தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிவகிரியில் நாளை நடக்கவிருந்த உண்ணாவிரதம் ரத்து செய்யப்படுகிறது என்றும் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.

Update: 2025-05-19 13:21 GMT

Linked news