அன்புமணி மன்னிக்கப்படுவாரா? ராமதாஸ் பதில்
சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு திமுக காரணம் என அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய் என்றார். அன்புமணி மன்னிப்பு கேட்டுள்ளதால் குழப்பம் தீருமா? அவர் மன்னிக்கப்படுவாரா? என்று நிரூபர் எழுப்பிய கேள்விக்கு, போகப்போக தெரியும் என பாடல் பாடி ராமதாஸ் பதில் அளித்தார்.
Update: 2025-06-19 07:37 GMT