மீண்டும் தமிழகம் வருகிறார் அமித்ஷா?

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Update: 2025-06-19 10:35 GMT

Linked news