சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-06-2025

சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஜூன் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

காலை 9.30 மணி மற்றும் பிற்பகல் 3.30 மணி என இந்த 2 நாட்களில் 2 கட்டங்களாக சந்திப்பு நடைபெறும். இவற்றில், மாவட்ட செயலாளர்களுடன் மாவட்ட பொறுப்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

Update: 2025-06-19 12:19 GMT

Linked news