இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், டெல்லி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-06-2025

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், டெல்லி தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி ரேகா குப்தா மற்றும் மந்திரி மன்ஜிந்தர் சிங் சிர்சா ஆகியேரை இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது பிளேருக்கு, சிலை ஒன்றை ரேகா குப்தா பரிசாக வழங்கினார்.

Update: 2025-06-19 13:42 GMT

Linked news