முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவருடைய சக்தி ஸ்தல் நினைவகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
Update: 2025-11-19 05:46 GMT