கோவை: வேளாண் கண்காட்சியை துவக்கி வைத்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
கோவை: வேளாண் கண்காட்சியை துவக்கி வைத்து விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பார்வையிட்டார்.
Update: 2025-11-19 09:54 GMT