நீலகிரியில் சிவன் கோவிலுக்குள் கரடி புகுந்ததால்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
நீலகிரியில் சிவன் கோவிலுக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு
கோவிலில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பாட்டிலை கவ்விக்கொண்டு கரடி வனப்பகுதிக்குள் சென்றது.
Update: 2025-11-19 10:33 GMT