வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அபார வெற்றி
இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற புள்ளி கணக்கில் ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
Update: 2025-11-19 11:04 GMT