டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்: மெக்ராத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-12-2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்: மெக்ராத்தை முந்திய நாதன் லயன்
ஆஸ்திரேலிய அணியின் 38 வயது சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் நேற்று ஆலி போப், பென் டக்கெட் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தினார் இதனால் அவரது விக்கெட் எண்ணிக்கை 564 ஆக (141 டெஸ்ட்) உயர்ந்தது.
Update: 2025-12-19 04:16 GMT