நடப்பாண்டில் 6வது முறையாக நிரம்பிய மேட்டூர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025

நடப்பாண்டில் 6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

இன்று காலை நடப்பாண்டில் மேட்டூர் அணை 6வது முறையாக நிரம்பி உள்ளது. அணைக்கு நீர்வரத்து 31,854 கனஅடியில் இருந்து 36,985 கன அடியாக அதிகரித்துள்ளது. 23 ஆயிரத்து 300 கன அடி நீர் டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

Update: 2025-09-02 04:06 GMT

Linked news