சென்னையில் திறந்து கிடந்த மழைநிர் கால்வாயில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025
சென்னையில் திறந்து கிடந்த மழைநிர் கால்வாயில் விழுந்து பெண் உயிரிழப்பு
சென்னை சூளைமேட்டில் திறந்து கிடந்த மழைநீர் கால்வாயில் விழுந்து பெண் உயிரிழந்துள்ளார். சூளைமேடு வீரபாண்டி நகர் முதல் தெருவில் அண்மையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது; அது மூடப்படாமல் இருந்த நிலையில் காலையில் நடைப்பயிற்சி சென்ற 45 வயது பெண் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2025-09-02 04:44 GMT