"எங்களுடன் தான் இந்தியா இருக்க வேண்டும்: டிரம்ப்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025
"எங்களுடன் தான் இந்தியா இருக்க வேண்டும்: டிரம்ப் ஆலோசகர்
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றது குறித்து டிரம்ப் ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, “ ஜனநாயக நாடான இந்தியா, சர்வாதிகாரிகள் புதின், ஜின்பிங் உடன் கைக்கோர்ப்பது வெட்கக்கேடானது. இந்தியாவின் தேவை ரஷியா அல்ல, அமெரிக்கா தான் எங்களுடன் தான் இந்தியா இருக்க வேண்டும்” என்று கூறினார்.
Update: 2025-09-02 04:49 GMT