அக்னிவீர் திட்டத்தின் கீழ் விமானப்படையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025

அக்னிவீர் திட்டத்தின் கீழ் விமானப்படையில் ஆட்சேர்ப்பு

தாம்பரம் விமானப்படை தளத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஆட்சேர்க்கை - தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இன்று உடற்தகுதித் தேர்வு காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. காவல்துறை சார்பில் 120 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் தற்காலிக கழிவறை, குடிநீர் மற்றும் நிழற்குடை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-09-02 04:55 GMT

Linked news