குடும்ப பென்ஷனுக்கு பிரேமலதா விண்ணப்பம் தேமுதிக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025
குடும்ப பென்ஷனுக்கு பிரேமலதா விண்ணப்பம்
தேமுதிக எம்.எல்.ஏ. விஜயகாந்த் மறைவை குறிப்பிட்டு, அவர் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடும்ப பென்ஷன் கோரி சட்டப்பேரவை செயலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தற்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.15,000 தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
Update: 2025-09-02 04:57 GMT