சூடானில் கடும் நிலச்சரிவு; நிலச்சரிவால் அழிந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025

சூடானில் கடும் நிலச்சரிவு; நிலச்சரிவால் அழிந்த கிராமம்


மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடும் சேதத்தை சந்தித்துள்ள இப்பகுதியில் சடலங்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ஐநா சபை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2025-09-02 05:11 GMT

Linked news