பாலியல் வழக்கில் கைதான எம்.எல்.ஏ. துப்பாக்கி சூடு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025
பாலியல் வழக்கில் கைதான எம்.எல்.ஏ. துப்பாக்கி சூடு நடத்தி தப்பி ஓட்டம்
பஞ்சாப்பில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஹர்மீத் பதன்மஜ்ரா காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினார். கைதுசெய்து காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஹர்மீத் பதன்மஜ்ராவும், அவரது உதவியாளர்களும் காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு இரு கார்களில் தப்பிச் சென்றனர்.
Update: 2025-09-02 07:39 GMT