“பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
“பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் ஆட்சியாளர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. நீங்கள் (தி.மு.க.) எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பா? உங்கள் நாடகத்தை பார்த்துக்கொண்டு மக்கள் இனியும் சும்மா இருக்கமாட்டார்கள். புதிய விமான விலையத்தை விளைநிலங்கள் இல்லாத இடத்தில் அமைக்கவேண்டும்” என்று விஜய் பேசினார்.
Update: 2025-01-20 07:24 GMT