மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிராக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கில், ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றத்தின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
Update: 2025-01-20 07:29 GMT