கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிக்கு சீல்டா நீதிமன்றம் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு தண்டனை விவரங்களை அறிவிக்கிறது.
Update: 2025-01-20 08:47 GMT