சீனாவில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
சீனாவில் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சீனாவில் இன்று 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒருவர் ஜுகாய் நகரில் உள்ள ஸ்டேடியத்திற்கு வெளியே திரண்டிருந்த மக்கள் மீது காரை ஏற்றி 35 பேரை கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர், மற்றொருவர் கத்தியால் குத்தி 8 பேரை கொன்ற வழக்கில் தண்டனை பெற்றவர் ஆவர்.
Update: 2025-01-20 10:51 GMT