ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில், முன்னாள் மனைவியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில், முன்னாள் மனைவியை கட்டிப்போட்டு ஆசிட் வீசிய சுனில் தீக்சித் என்ற நபர் கைது செய்யப்பட்டார். ஆசிட் வீசியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2025-01-20 12:04 GMT

Linked news