எனக்கு திருப்தி இல்லை. கொல்கத்தா காவல்துறையே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
எனக்கு திருப்தி இல்லை. கொல்கத்தா காவல்துறையே குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கும் என்று பெண் டாக்டர் கொலை தீர்ப்பு குறித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Update: 2025-01-20 12:25 GMT