பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த சட்டப்பேரவை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-01-2025
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த சட்டப்பேரவை தலைவர்கள் மாநாட்டில் இருந்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வெளிநடப்பு செய்தார். தமிழ்நாடு கவர்னர் குறித்து அப்பாவு பேசியது பதிவாகாது என மாநிலங்களவை துணைத்தலைவர் கூறியதால் வெளிநடப்பு செய்தாக கூறப்படுகிறது.
Update: 2025-01-20 14:01 GMT