5-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025

5-வது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை


அணையின் பாதுகாப்புக் கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 21,300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 16 கண் மதகுகள் வழியாக 68,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் அணையின் நீர்வரத்து 1,16,683 கன அடியாக அதிகரித்துள்ளது.


Update: 2025-08-20 04:52 GMT

Linked news