தொடர் மக்கள் பணியில் அப்பாவுக்கு பெருந்துணையாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமண நாளை கொண்டாடுகிறார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலினுக்கும், துர்க்காவதிக்கும் கடந்த 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம்தேதி திருமணம் நடைபெற்றது.
50-வது திருமண நாளை கொண்டாடும் அப்பா, அம்மாவுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Update: 2025-08-20 05:19 GMT