ஓடிடியில் வெளியானது பவன் கல்யாணின் "ஹரி ஹர வீர... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
ஓடிடியில் வெளியானது பவன் கல்யாணின் "ஹரி ஹர வீர மல்லு"
பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண் நடிப்பில் கடந்த மாதம் "ஹரி ஹர வீர மல்லு" படம் வெளியானது. இதில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
Update: 2025-08-20 06:43 GMT