''எதிர்பார்த்ததை விட பெரிய நட்சத்திரமாகிவிட்டார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-08-2025
''எதிர்பார்த்ததை விட பெரிய நட்சத்திரமாகிவிட்டார் '' - பிரபாஸ் குறித்து மனம் திறந்த நடிகை
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், தெலுங்கில் ''சுந்தரகாண்டா'' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 29 அன்று வெளியாக உள்ள நிலையில், புரமோஷனில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஒரு நேர்காணலில் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், பிரபாஸை பற்றி மனம் திறந்து பேசினார்.
Update: 2025-08-20 11:18 GMT