ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: போட்டி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025

ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: போட்டி அட்டவணை வெளியீடு 


16-வது ஐ.சி.சி. ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடைபெற உள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.

Update: 2025-11-20 09:35 GMT

Linked news