‘நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
‘நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Update: 2025-11-20 09:54 GMT