மாணவி படுகொலை: பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025

மாணவி படுகொலை: பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் - சீமான் 


பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடராமல் தடுக்க முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

Update: 2025-11-20 10:54 GMT

Linked news