சிஎஸ்கே ஜெர்சியை அணிந்தபோது... - சாம்சன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
சிஎஸ்கே ஜெர்சியை அணிந்தபோது... - சாம்சன் நெகிழ்ச்சி
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி மாலை 5 மணிக்குள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
Update: 2025-11-20 13:24 GMT