கோவை மாணவி மரணம்: 3 ஆசிரியர்கள் மீது போலீசார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025

கோவை மாணவி மரணம்: 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஆசிரியர்கள் மீது குற்றம்சாட்டி 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி உயிரை மாய்த்துக்கொண்ட விவகாரம் தொடர்பாக, 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியின் உடலை, குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

Update: 2025-11-20 13:36 GMT

Linked news