ஊழலுக்காக, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
ஊழலுக்காக, தமிழக விவசாயிகளுக்குத் தொடர்ந்து துரோகம் செய்யும் திமுக அரசு - அண்ணாமலை கண்டனம்
எந்த மாவட்டத்தில் எத்தனை சேமிப்புக் கிடங்குகள் அமைத்தீர்கள் என்பதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Update: 2025-11-20 13:57 GMT