தமிழ்நாட்டிற்கு பாஜக ஏதாவது சிறப்பு திட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-11-2025
தமிழ்நாட்டிற்கு பாஜக ஏதாவது சிறப்பு திட்டம் கொண்டுவந்துள்ளதா? - செந்தில்பாலாஜி கேள்வி
மெட்ரோ ரயில் திட்டம் கோவைக்கும் மதுரைக்கும் அவசியமானது என செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
Update: 2025-11-20 14:32 GMT