திருவள்ளூர் அருகே லோகோ பைலட்டுக்கு திடீரென... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
திருவள்ளூர் அருகே லோகோ பைலட்டுக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் சப்தகிரி விரைவு ரெயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது. லோகோ பைலட் யுகேந்திரன் வயிற்று வலியால் துடித்த நிலையில் நேற்று இரவு திருவள்ளூரில் ரெயிலை நிறுத்தினார். யுகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாற்று லோகோ பைலட் வைத்து ரெயில் இயக்கப்பட்டது
Update: 2024-12-20 03:24 GMT