தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பகுதியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024
தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பகுதியில் ஜி.எஸ்.டி. சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்ற மென்பொறியாளர், சாலையில் இருந்த பள்ளத்தால் நிலைதடுமாறி விழுந்ததில், கண்டெய்னர் லாரியின் கீழ் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த நபர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத் (36) என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Update: 2024-12-20 04:50 GMT